இளையோர் சுழற்சங்கம், நாட்டு நலபப்ணித்திட்டம், புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு சங்கம் ஆகியன இணைந்து 13.08.2019 அன்று உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது